தன் மதிப்பீடு : விடைகள் - I
3.
தனிநிலை என்றால் என்ன?
உயிர் எழுத்து என்ற வகையிலும் மெய் எழுத்து என்ற வகையிலும் சேராமல் தனியாக இருப்பதால் ஆய்த எழுத்தைத் தனிநிலை என்று கூறுவர்.
முன்