தன் மதிப்பீடு : விடைகள் - II

2.

அகச்சுட்டு, புறச்சுட்டு விளக்கம் தருக.

அகச்சுட்டு: சொல்லின் உள்ளே இருந்து சுட்டுப் பொருளைத் தந்தால் அகச்சுட்டு எனப்படும்.

எடுத்துக்காட்டு: அது, அவன், இவள்

புறச்சுட்டு: சொல்லின் வெளியே இருந்து சுட்டுப் பொருளைத் தந்தால் புறச்சுட்டு எனப்படும்.

எடுத்துக்காட்டு: அவ்வீடு, இம்மனிதன்

முன்