தன் மதிப்பீடு : விடைகள் - II

4.

மாத்திரை என்றால் என்ன?

எழுத்தை ஒலிக்க ஆகும் நேரத்தை மாத்திரை என்று கூறுவர். இயல்பாகக் கண் இமைப்பதும், கை நொடிப்பதும் ஒரு மாத்திரை நேரம் ஆகும்,

முன்