தன் மதிப்பீடு : விடைகள் - II
குறில், நெடில், மெய் எழுத்துகளுக்கு உரிய மாத்திரையைக் கூறுக.
குறில் எழுத்து ஒரு மாத்திரை, நெடில் எழுத்து இரண்டு மாத்திரை, மெய் எழுத்து அரை மாத்திரை நேரம் ஒலிக்கும்.
முன்