தன் மதிப்பீடு : விடைகள் - II

7.

போலியின் வகைகளை எடுத்துக்காட்டுடன் தருக.

போலி முதற்போலி, இடைப்போலி, இறுதிப்போலி என மூன்று வகைப்படும்.

முதற்போலி மயல் - மையல்
மஞ்சு - மைஞ்சு
இடைப்போலி அரயர் - அரையர்
இலஞ்சி - இலைஞ்சி
இறுதிப்போலி முகம் - முகன்
அகம் - அகன்
பந்தல் - பந்தர்

முன்