க்ங் ச்ஞ்ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன்
க்+அ=க
க்+ஆ =கா
க்+இ=கி
க்+ஈ=கீ
க்+உ=கு
க்+ஊ=கூ
க்+எ=கெ
க்+ஏ=கே
க்+ஐ=கை
க்+ஒ=கொ
க்+ஓ=கோ
க்+ஒள=கௌ

க் என்ற மெய் எழுத்துடன் பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் சேர்ந்து பன்னிரண்டு உயிர்மெய் எழுத்துகள் உருவாகின்றன.

க்ங் ச்ஞ்ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன்
ங்+அ=ங
ங்+ஆ =ஙா
ங்+இ=ஙி
ங்+ஈ=ஙீ
ங்+உ=ஙு
ங்+ஊ=ஙூ
ங்+எ=ஙெ
ங்+ஏ=ஙே
ங்+ஐ=ஙை
ங்+ஒ=ஙொ
ங்+ஓ=ஙோ
ங்+ஒள=ஙௌ

ங் என்ற மெய் எழுத்துடன் பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் சேர்ந்து பன்னிரண்டு உயிர்மெய் எழுத்துகள் உருவாகின்றன.

க்ங் ச்ஞ்ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன்
ச் + அ = ச
ச் + ஆ = சா
ச் + இ = சி
ச் + ஈ = சீ
ச் + உ = சு
ச் + ஊ = சூ
ச் + எ = செ
ச் + ஏ = சே
ச் + ஐ = சை
ச் + ஒ = சொ
ச் + ஓ = சோ
ச் + ஒள = சௌ

ச் என்ற மெய் எழுத்துடன் பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் சேர்ந்து பன்னிரண்டு உயிர்மெய் எழுத்துகள் உருவாகின்றன.

க்ங் ச்ஞ்ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன்
ஞ் + அ = ஞ
ஞ் + ஆ = ஞா
ஞ் + இ = ஞி
ஞ் + ஈ = ஞீ
ஞ் + உ = ஞு
ஞ் + ஊ = ஞூ
ஞ் + எ = ஞெ
ஞ் + ஏ = ஞே
ஞ் + ஐ = ஞை
ஞ் + ஒ = ஞொ
ஞ் + ஓ = ஞோ
ஞ் + ஒள = ஞௌ

ஞ் என்ற மெய் எழுத்துடன் பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் சேர்ந்து பன்னிரண்டு உயிர்மெய் எழுத்துகள் உருவாகின்றன.

க்ங் ச்ஞ்ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன்
ட் + அ = ட
ட் + ஆ = டா
ட் + இ = டி
ட் + ஈ = டீ
ட் + உ = டு
ட் + ஊ = டூ
ட் + எ = டெ
ட் + ஏ = டே
ட் + ஐ = டை
ட் + ஒ = டொ
ட் + ஓ = டோ
ட் + ஒள = டௌ

ட் என்ற மெய் எழுத்துடன் பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் சேர்ந்து பன்னிரண்டு உயிர்மெய் எழுத்துகள் உருவாகின்றன.

க்ங் ச்ஞ்ட்ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன்
ண் + அ = ண
ண் + ஆ = ணா
ண் + இ = ணி
ண் + ஈ = ணீ
ண் + உ = ணு
ண் + ஊ = ணூ
ண் + எ = ணெ
ண் + ஏ = ணே
ண் + ஐ = ணை
ண் + ஒ = ணொ
ண் + ஓ = ணோ
ண் + ஒள = ணௌ

ண் என்ற மெய் எழுத்துடன் பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் சேர்ந்து பன்னிரண்டு உயிர்மெய் எழுத்துகள் உருவாகின்றன.

க்ங் ச்ஞ்ட் ண்த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன்
த் + அ = த
த் + ஆ = தா
த் + இ = தி
த் + ஈ = தீ
த் + உ = து
த் + ஊ = தூ
த் + எ = தெ
த் + ஏ = தே
த் + ஐ = தை
த் + ஒ = தொ
த் + ஓ = தோ
த் + ஒள = தௌ

த் என்ற மெய் எழுத்துடன் பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் சேர்ந்து பன்னிரண்டு உயிர்மெய் எழுத்துகள் உருவாகின்றன.

க்ங் ச்ஞ்ட் ண் த்ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன்
ந் + அ = ந
ந் + ஆ = நா
ந் + இ = நி
ந் + ஈ = நீ
ந் + உ = நு
ந் + ஊ = நூ
ந் + எ = நெ
ந் + ஏ = நே
ந் + ஐ = நை
ந் + ஒ = நொ
ந் + ஓ = நோ
ந் + ஒள = நௌ

ந் என்ற மெய் எழுத்துடன் பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் சேர்ந்து பன்னிரண்டு உயிர்மெய் எழுத்துகள் உருவாகின்றன.

க்ங் ச்ஞ்ட் ண் த் ந் ப்ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன்
ப் + அ = ப
ப் + ஆ = பா
ப் + இ = பி
ப் + ஈ = பீ
ப் + உ = பு
ப் + ஊ = பூ
ப் + எ = பெ
ப் + ஏ = பே
ப் + ஐ = பை
ப் + ஒ = பொ
ப் + ஓ = போ
ப் + ஒள = பௌ

ப் என்ற மெய் எழுத்துடன் பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் சேர்ந்து பன்னிரண்டு உயிர்மெய் எழுத்துகள் உருவாகின்றன.

க்ங் ச்ஞ்ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன்
ம் + அ = ம
ம் + ஆ = மா
ம் + இ = மி
ம் + ஈ = மீ
ம் + உ = மு
ம் + ஊ = மூ
ம் + எ = மெ
ம் + ஏ = மே
ம் + ஐ = மை
ம் + ஒ = மொ
ம் + ஓ = மோ
ம் + ஒள = மௌ

ம் என்ற மெய் எழுத்துடன் பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் சேர்ந்து பன்னிரண்டு உயிர்மெய் எழுத்துகள் உருவாகின்றன.

க்ங் ச்ஞ்ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன்
ய் + அ = ய
ய் + ஆ = யா
ய் + இ = யி
ய் + ஈ = யீ
ய் + உ = யு
ய் + ஊ = யூ
ய் + எ = யெ
ய் + ஏ = யே
ய் + ஐ = யை
ய் + ஒ = யொ
ய் + ஓ = யோ
ய் + ஒள = யௌ

ய் என்ற மெய் எழுத்துடன் பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் சேர்ந்து பன்னிரண்டு உயிர்மெய் எழுத்துகள் உருவாகின்றன.

க்ங் ச்ஞ்ட் ண் த் ந் ப் ம் ய் ர்ல் வ் ழ் ள் ற் ன்
ர் + அ = ர
ர் + ஆ = ரா
ர் + இ = ரி
ர் + ஈ = ரீ
ர் + உ = ரு
ர் + ஊ = ரூ
ர் + எ = ரெ
ர் + ஏ = ரே
ர் + ஐ = ரை
ர் + ஒ = ரொ
ர் + ஓ = ரோ
ர் + ஒள = ரௌ

ர் என்ற மெய் எழுத்துடன் பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் சேர்ந்து பன்னிரண்டு உயிர்மெய் எழுத்துகள் உருவாகின்றன.

க்ங் ச்ஞ்ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல்வ் ழ் ள் ற் ன்
ல் + அ = ல
ல் + ஆ = லா
ல் + இ = லி
ல் + ஈ = லீ
ல் + உ = லு
ல் + ஊ = லூ
ல் + எ = லெ
ல் + ஏ = லே
ல் + ஐ = லை
ல் + ஒ = லொ
ல் + ஓ = லோ
ல் + ஒள = லௌ

ல் என்ற மெய் எழுத்துடன் பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் சேர்ந்து பன்னிரண்டு உயிர்மெய் எழுத்துகள் உருவாகின்றன.

க்ங் ச்ஞ்ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன்
வ் + அ = வ
வ் + ஆ = வா
வ் + இ = வி
வ் + ஈ = வீ
வ் + உ = வு
வ் + ஊ = வூ
வ் + எ = வெ
வ் + ஏ = வே
வ் + ஐ = வை
வ் + ஒ = வொ
வ் + ஓ = வோ
வ் + ஒள = வௌ

வ் என்ற மெய் எழுத்துடன் பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் சேர்ந்து பன்னிரண்டு உயிர்மெய் எழுத்துகள் உருவாகின்றன.

க்ங் ச்ஞ்ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன்
ழ் + அ = ழ
ழ் + ஆ = ழா
ழ் + இ = ழி
ழ் + ஈ = ழீ
ழ் + உ = ழு
ழ் + ஊ = ழூ
ழ் + எ = ழெ
ழ் + ஏ = ழே
ழ் + ஐ = ழை
ழ் + ஒ = ழொ
ழ் + ஓ = ழோ
ழ் + ஒள = ழௌ

ழ் என்ற மெய் எழுத்துடன் பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் சேர்ந்து பன்னிரண்டு உயிர்மெய் எழுத்துகள் உருவாகின்றன.

க்ங் ச்ஞ்ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன்
ள் + அ = ள
ள் + ஆ = ளா
ள் + இ = ளி
ள் + ஈ = ளீ
ள் + உ = ளு
ள் + ஊ = ளூ
ள் + எ = ளெ
ள் + ஏ = ளே
ள் + ஐ = ளை
ள் + ஒ = ளொ
ள் + ஓ = ளோ
ள் + ஒள = ளௌ

ள் என்ற மெய் எழுத்துடன் பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் சேர்ந்து பன்னிரண்டு உயிர்மெய் எழுத்துகள் உருவாகின்றன.

க்ங் ச்ஞ்ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன்
ற் + அ = ற
ற் + ஆ = றா
ற் + இ = றி
ற் + ஈ = றீ
ற் + உ = று
ற் + ஊ = றூ
ற் + எ = றெ
ற் + ஏ = றே
ற் + ஐ = றை
ற் + ஒ = றொ
ற் + ஓ = றோ
ற் + ஒள = றௌ

ற் என்ற மெய் எழுத்துடன் பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் சேர்ந்து பன்னிரண்டு உயிர்மெய் எழுத்துகள் உருவாகின்றன.

க்ங் ச்ஞ்ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன்
ன் + அ = ன
ன் + ஆ = னா
ன் + இ = னி
ன் + ஈ = னீ
ன் + உ = னு
ன் + ஊ = னூ
ன் + எ = னெ
ன் + ஏ = னே
ன் + ஐ = னை
ன் + ஒ = னொ
ன் + ஓ = னோ
ன் + ஒள = னௌ

ன் என்ற மெய் எழுத்துடன் பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் சேர்ந்து பன்னிரண்டு உயிர்மெய் எழுத்துகள் உருவாகின்றன.