தன் மதிப்பீடு : விடைகள் - I
2.
உயிர் எழுத்துகளில் எவை சொல்லுக்கு முதலில் வரும்? எடுத்துக்காட்டுத் தருக.
உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் சொல்லுக்கு முதலில் வரும்.
எடுத்துக்காட்டு : அம்மா, ஆடு, இலை, ஈட்டி, உரல், ஊசி, எலி, ஏணி, ஐந்து, ஒட்டகம், ஓணான், ஒளவையார்
முன்