தன் மதிப்பீடு : விடைகள் - I
3.
மெய் எழுத்துகளில் சொல்லுக்கு முதலில் வரும் எழுத்துகள் யாவை?
மெய் எழுத்துகளில் க, ங, ச, ஞ, த, ந, ப, ம, ய, வ ஆகியவை சொல்லுக்கு முதலில் வரும்.
முன்