தன் மதிப்பீடு : விடைகள் - I
2.
மெய்ம்மயக்கம் எத்தனை வகைப்படும்?
வேற்றுநிலை மெய்ம்மயக்கம், உடன்நிலை மெய்ம்மயக்கம் என்று மெய்ம்மயக்கம் இரண்டு வகைப்படும்.
முன்