உயிர்எழுத்தொலிகளின் பொதுவான பிறப்புப் பற்றி இந்தப்
பாடம் தெரிவிக்கின்றது. உயிர்எழுத்தொலிகள் ஒவ்வொன்றின்
பிறப்புப் பற்றிய இலக்கணம் குறித்து இப்பாடம் விளக்குகின்றது.
உயிர்எழுத்தொலிகளின்
பிறப்புப் பற்றி இலக்கண
நூல்களும் மொழியியலாரும் தெரிவிக்கும் கருத்துகளைத்
தொகுத்துக் கூறுகின்றது.
|