பாடம் - 1

C02121 : எழுத்துகளின் பிறப்பு - பொது அறிமுகம்

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

தமிழ் எழுத்துகள் எவ்வாறு பிறக்கின்றன என்பதைத் தெரிவிக்கின்றது. எழுத்துகளின் பிறப்புப் பற்றித் தொல்காப்பியமும் நன்னூலும் தெரிவிக்கும் கருத்துகளை விளக்குகின்றது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • எழுத்துகள் எவ்வாறு பிறக்கின்றன என்பதை அறியலாம்.

  • எழுத்துகள் பிறப்பதற்குத் தேவைப்படும் முயற்சிகளைத் தெரிந்து கொள்ளலாம்.

  • எழுத்துகள் பிறப்பதற்குப் பயன்படும் உடல் உறுப்புகள் எவையெவை என்பதைக் காணலாம்.

  • எழுத்துகளின் பிறப்பினை விளக்குவதில் தொல்காப்பியமும் நன்னூலும் வேறுபடும் விதத்தை அறியலாம்.

  • எழுத்துகளின் பிறப்புக் குறித்து மொழியியலார் தெரிவிக்கும் கருத்தினைக் காணலாம்.

பாட அமைப்பு