இந்தப்
பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
|
|
|
-
இந்தப் பாடத்தில் விகுதிகளின்
வகைப்பாடுகளை அறிந்து
கொள்ளலாம்.
-
வினைமுற்று, வினையெச்ச,
பெயரெச்ச விகுதிகளைத் தெரிந்து
கொள்ளலாம்.
-
தொழிற்பெயர், பண்புப்பெயர்,
பிறவினை விகுதிகளை
விளங்கிக் கொள்ளலாம்.
-
இடைநிலைகளின் இலக்கணத்தை
அறிந்து கொள்ளலாம்.
-
காலங்காட்டும் இடைநிலைகள்
எவையெவை என்பதைத்
தெரிந்து கொள்ளலாம்.
-
காலங்காட்டும் விகுதிகளையும்
அறிந்து கொள்ளலாம்.
|
|
|