1) புணர்ச்சியில் வரும் இருசொற்களில் முதலாவதை நன்னூலாரும், தொல்காப்பியரும் எவ்வாறு குறிப்பிடுகின்றனர்?
நன்னூலார் நிலைமொழி என்றும், தொல்காப்பியர் நிறுத்தசொல் என்றும் குறிப்பிடுகின்றனர்.  


முன்