10) வேற்றுமை எட்டனுள் உருபுகள் இல்லா வேற்றுமை எத்தனை? அவை யாவை?
இரண்டு.  அவை முதல் வேற்றுமை அல்லது எழுவாய் வேற்றுமை, எட்டாம் வேற்றுமை அல்லது விளி வேற்றுமை என்பனவாம்.


முன்