வரவில்லை, திருவருள் - இவற்றைப் பிரித்துக்காட்டி இடையில் உள்ள உடம்படுமெய்யைக் குறிப்பிடுக.
வர + இல்லை > வர + வ் + இல்லை = வரவில்லை திரு + அருள் > திரு + வ் + அருள் = திருவருள்
இவற்றில் இடையில் அமைந்துள்ள உடம்படுமெய் வ் - என்பதாகும்.