பின்வரும் சொற்களுள் எவை குற்றியலுகரச் சொற்கள், எவை முற்றியலுகரச் சொற்கள் எனக் குறிப்பிடுக.
காது, அது, கொடு, நாடு, முரசு, கதவு