8)
அகம் முனர்ச் செவிகை வரின் இடையன கெடும் – இந்நூற்பாவில் வரும் இடையன என்பது எதைக் குறிக்கும்?
அகம் என்ற சொல்லின் இடையில் உள்ள ககர மெய்யையும், அதன்மேல் ஏறிய அகர உயிரையும் குறிக்கும்.
முன்