1)
பதத்தின் முன்னர் எவை எவை வந்து புணரும்போது இடையே சாரியை வரும்?
பதத்தின் முன்னர் விகுதியும், பதமும், வேற்றுமை உருபும் வந்து புணரும்போது சாரியை வரும்.
முன்