5)
மரத்தினுக்கு – இச்சொல்லைப் பிரித்துக்காட்டி, இடையில் வந்துள்ள சாரியைகளைக் குறிப்பிடுக.
மரம் + அத்து + இன் + உ + கு. அத்து, இன், உ என்பன சாரியைகள். .
முன்