தன் மதிப்பீடு : விடைகள் - I

2. பண்பாட்டு வாயில்கள் எவை?

மனிதன் பேசும் மொழி, அணியும் ஆடை, உண்ணும் உணவு, வாழும் முறை, செய்யும் பணி, எண்ணங்கள் ஆகியவை பண்பாட்டு வாயில்கள்.