1.6 தொகுப்புரை தமிழர் பண்பாட்டு வரலாற்றில் காப்பியங்கள் முக்கியமான இடத்தைப் பெறுகின்றன. பெண்களின் ஏற்றத்தைக் காப்பியங்கள் பேசுகின்றன. சமயக் கருத்துகளைக் காப்பியங்கள் அடித்தளங்களாகக் கொண்டுள்ளன. நீதிகளைக் கதைகள் வழியாகக் கற்பிக்கும் நெறியைக் காப்பியங்கள் வளர்த்தன. இவற்றை இந்தப் பாடம் விளக்கியிருக்கிறது.
|