தன் மதிப்பீடு : விடைகள் - I
2. | வைதிகம்,
சமணம், பௌத்தம் ஆகியன கொண்டிருந்த
கடவுள் சிந்தனைகளைக் கூறுக. வைதிக சமயம் பல்வேறு தெய்வங்களை வழிபட்ட நிலையிலிருந்து பிரஜாபதி என்ற ஒரு தெய்வக் கொள்கைக்கு வந்தது. சமணர்கள் கடவுள் இல்லை என்றனர். பௌத்தர் கடவுள் பற்றி எதுவும் கூறவில்லை. |