தன் மதிப்பீடு : விடைகள் - I
சமண சமயம் தமிழ்நாட்டிற்கு எப்போது வந்தது?
கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் சமணம் தமிழ்நாட்டிற்கு வந்தது.