பாடம் - 1
C03131 நாயக்கர் காலப் பண்பாடு |
![]() |
![]() |
|
மதுரை நாயக்கர்களாலும் தஞ்சை, செஞ்சி நாயக்கர்களாலும் தமிழகம் ஆளப்பட்ட காலத்தில், பல வளர்ச்சிகளும் மாற்றங்களும் நிகழ்ந்த நிலையை இப்பாடம் எடுத்துரைக்கின்றது. மதுரை மீனாட்சி கோயிலைப் பற்றிய பல அரிய செய்திகளை இப்பாடம் வழங்குகின்றது. திருவரங்கம் திருக்கோயில் பற்றியும் இப்பாடம் பல செய்திகளை எடுத்துரைக்கின்றது. நாயக்கர் காலப் பழக்க வழக்கங்களை இந்தப் பாடம் தொகுத்துத் தருகின்றது. |
||
![]() |
![]() |
![]() |
![]() |
||
|
|||
![]() |
![]() |