தன் மதிப்பீடு : விடைகள் - I

3. ஒத்துழையாமை இயக்கம் பற்றிக் கூறுக.

ஆங்கிலேயரின் சட்ட நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பதில்லை எனத் தேசியவாதிகள் 1919 ஏப்ரலில் மேற்கொண்ட இயக்கமே ஒத்துழையாமை இயக்கம். இதைப் பின்பற்றிப் பலர் படிப்பையும் அலுவலையும் துறந்தனர்.