தன் மதிப்பீடு : விடைகள் - I

5. அன்னி பெசண்ட் பற்றித் திலகர் யாது கூறினார்?

அன்னி பெசண்ட் அம்மையாரின் கிளர்ச்சியால் நாட்டுக்கு நன்மை விளைவதாகத் திலகர் கூறினார்.