5.7 தொகுப்புரை  தமிழ்ப் பண்பாட்டில் உயிர்ப்புள்ள ஒருபகுதி
 கிராமமேயாகும்.
 தமிழர் பண்பாட்டை மறுபடியும் படம் 
 பிடித்துக் காட்ட
 வேண்டுமென்று கருதுபவர்கள் இன்றும் 
 கிராமத்திற்கே
 செல்லவேண்டும். இன்று எந்த நகரக் கலப்பும் 
 இல்லாமல்
 கிராமத்து மனிதனே ஓர் அசலான
 தமிழனாகக்
 காட்சி தருகிறான். 
  |