தன் மதிப்பீடு : விடைகள் - I
3. தலைக்கோல் என்றால் என்ன?

நல்ல நாட்டியப் பயிற்சி பெற்று அரசவையில் அல்லது கோயிலில் அரங்கேற்றம் நடத்திய பெண்களுக்கு அளிக்கப்படும் பட்டம் தலைக்கோல்.

முன்