நற்றிணை - பாடப்பகுதி
மூன்றாவது 10 பாடல்களின்
உள்ளடக்கம், உத்திகள், உருவமைப்புகள் விளக்கப்பட்டுள்ளன.
இப்பாடப்பகுதியில் உள்ள
சில பாடல்களில்
அருமையான இயற்கைக் காட்சிப் பதிவுகள்
உள்ளன
என்பது எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
பாடல்களில் உள்ளுறைப்
பொருள் எவ்வாறு
அமைந்து வருகிறது என்பது எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
பாடல்களில் பயிலும்
சிறந்த உவமைகள், சிறந்த
தொடர்கள் காரணமாக அவற்றை இயற்றிய
புலவர்க்குப் பெயர் அமைந்துள்ள சிறப்பு எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
|