பாடம்
- 1
|
||
D01131 சிறுபாணாற்றுப்படை - 1 |
இந்தப் பாடம் என்ன சொல்கிறது? |
இந்தப் பாடம் பொதுநிலையில் பத்துப்பாட்டையும் சிறப்பு நிலையில் சிறுபாணாற்றுப்படையையும் மாணவர்களுக்கு அறிமுகம் செய்கிறது. பத்துப்பாட்டு நூல்களின் வகை, தொகை பற்றி இப்பாடம் விளக்குகிறது. |
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்? |
|
|
|
|
|