தன் மதிப்பீடு : விடைகள் - I


1.

உவமை எவற்றை அடிப்படையாகக் கொண்டு பிறக்கும்?

வினை, பயன், வடிவம், வண்ணம் என்னும் நான்கினை அடிப்படையாகக் கொண்டு உவமை பிறக்கும்.

முன்