பாடம்
- 6
|
||
D01136 சிறுபாணாற்றுப்படை - 6 |
இந்தப் பாடம் என்ன சொல்கிறது? |
இந்தப் பாடம் சிறுபாணாற்றுப்படை ஆசிரியரின் படைப்புத் திறம் குறித்து விவரிக்கிறது. சிறுபாணாற்றுப்படையில் அமைந்துள்ள உவமை நயம், வருணனைத் திறம் பற்றி எடுத்துரைக்கிறது. தமிழர் பண்பாடு பற்றியும் குறிப்பாக விருந்தோம்பல் திறம் குறித்தும் விளக்கிக் கூறுகிறது. |
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்? |
|
|
|
|
|