பகற்குறி : இது தலைவியின் வீட்டின் எல்லையைக் கடந்ததாக அமையும். இரவுக்குறி : இது தலைவியின் வீட்டின் எல்லைக்கு உட்பட்டது. வீட்டை ஒட்டிய பகுதியில் அமைவது.
முன்