தன் மதிப்பீடு : விடைகள்-I
4. அறத்தொடு நிற்றல் என்றால் என்ன?

    தலைமக்களின் வாழ்வை அறவழியில் நிலைப்படுத்த - பிறர் அறியாமல் கொண்ட காதல் உண்மையை - உரியவர்க்கு     உரியவாறு     எடுத்துரைப்பது அறத்தொடுநிற்றலாகும்.

முன்