தன் மதிப்பீடு : விடைகள்-II
3. காவல் பிரிவை விளக்குக.

    பாதுகாத்தல் தொழிலை மேற்கொள்ள வேண்டி, தலைவன் தலைவியைப் பிரிந்து செல்வது காவல் பிரிவு எனப்படும். இது,

  • அறப்புறம் காவல்
  • நாடு, காவல் என இரு உட்பிரிவுகளை உடையது.

    அறமன்றங்கள்     முதலான     இடங்களைப் பாதுகாப்பதற்காகத் தலைவன் மேற்கொள்ளும் இப்பிரிவு அந்தணர், அரசர், வணிகர், வளோளர் என்னும் நால்வர்க்கும் உரியது. பகைவர்களிடமிருந்து தன் நாட்டைக் காப்பதற்காக மேற்கொள்ளும் இப்பிரிவு அரசருக்கு மட்டுமே உரியது.

முன்