பாடஆசிரியர்பற்றி
முனைவர்
அமுத. இளவழகன்
முன்
பெயர் : அமுத. இளவழகன்
பிறந்த தேதி : 04-01-1961
கல்வித் தகுதி : எம்,ஏ., எம்.ஃபில்., பி.எட்.பி.எச்.டி.,
பணி : முதுநிலைத் தமிழ் விரிவுரையாளர்,
பணியிட முகவரி : பச்சையப்பன் ஆடவர் கல்லூரி, காஞ்சிபுரம்.
பணி அனுபவம் : 10 ஆண்டுகள்
ஈடுபாடுடைய துறைகள் : திருக்குறள், இலக்கணம், சமய இலக்கியம்,
தொடர்பு முகவரி : 146,விமலா தெரு, பெரியார் நகர்,
காஞ்சிபுரம்-1.
தொலைபேசி (வீடு) : 268391
செல்லிடப்பேசி : 94434-85153.
வெளியிட்ட நூல்கள் :
  • மரபுக் கவிதை

    • முத்தாற்றுப்படை

      • திருக்குறள் தொடர்பானவை

        • திருக்குறள் சுவடுகள்
        • நவில்தொறும் நூல் நயம்
        • திருக்குறள் அறம் - ஓர்
          ஆய்வு
        • பொதுமறைப் பூக்கள்

  • இலக்கணப் பயிற்சி நூல்கள்

    • தமிழ் இலக்கண மொழிப் பயிற்சி
      நூல் (வகுப்பு - 5)
    • தமிழ் இலக்கண மொழிப் பயிற்சி
      நூல் (வகுப்புகள் - 6,7,8)
    • தமிழ் இலக்கண மொழிப் பயிற்சி
      நூல் (வகுப்புகள் - 9,10)

  • பாட நூல்

    • தமிழக அரசு பத்தாம் வகுப்பு
      துணைப்பாடப் பகுதியில் ஒரு
      கட்டுரை. தலைப்பு: ஈகையில்
      சிறந்த இருவர்.