|
பாடம் - 5 |
||
|
D02125 ஒழிபியல் - II |
||
| (நம்பி அகப்பொருள் - வரைவியல், கற்பியல், ஒழிபியல்) | ||
| இந்தப் பாடம் என்ன சொல்கிறது? |
|
நம்பியகப் பொருளின் இறுதி இயல் ஒழிபியல் ஆகும். அவ்வியலில் இடம் பெற்ற இலக்கணச் செய்திகளின் ஒரு பகுதியை நான்காம் பாடத்தில் கற்று உணர்ந்தோம். எஞ்சிய ஒழிபியல் செய்திகளை விளக்குவதாக இப்பாடம் அமைகிறது. |
|
உவமை, இறைச்சி என அகப்பாட்டினுள் இடம் பெறும் இரண்டு வகைப் பொருள்களைப் பற்றிப் பேசுகிறது. |
|
அகப்புறக் கைக்கிளை, அகப்பொருட் பெருந்திணை, அகப்புறப் பெருந்திணை ஆகியவற்றை விளக்குகிறது. |
|
அகப்பாட்டினுள் இடம்பெறும் இருவகைத் தலைவர்கள் பற்றிச் சொல்கிறது. |
|
முதல், கரு, உரி எனும் முப்பொருள்களின் வழு அமைதியைக் கூறுகிறது. |
| இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்? |
|
இப்பாடத்தைக் கற்பதால் கீழ்க்காணும் பயன்களைப் பெறலாம்: |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|