வி
சாப்ட்வேர்
சொல்யூசன்ஸ் (V Software Solutions)
நிறுவனமானது
திறமைமிக்கப் பொறியியல் வல்லுநர்களைக் கொண்டு 2004-ஆம்
ஆண்டு
உருவாக்கப்பட்டது. எங்களது நிறுவனம்
மென்பொருள் (Software)
உருவாக்குதல்
,வன்பொருள் (Hardware)
விற்பனை மற்றும் பராமரித்தலிலும்
(Sales & Maintenance) தலைச்சிறந்த
நிறுவனமாக திகழ்கிறது. எங்களது
நிறுவனம் சென்னை மாநகரில் தகவல் தொழில் நுட்பத்தில் நீண்ட
காலமாக
தனக்கெனத் தனியிடத்தை பிடித்திருக்கிறது. நாங்கள்
எல்லா விதமான
மென்பொருள்
ஆக்கம் (Software
Solutions),
இணையத்தளங்கள்
வடிவமைத்தல் மற்றும்
உருவாக்குதல்
(Web designing & development),
மென்பொருள் பயன்பாடுகள் (Software Applications),
பயன்பாடுகளை
மாற்றுதல் (Applications Conversions)
மற்றும் பயன்பாடுகள்மறுஆய்வு செய்தல்
(Application ReEngineering)
ஆகியவற்றை திறம்படச் செய்து வருகிறோம்.
|
|
வாடிக்கையாளர்களின்
எதிர்பார்ப்பை நிறைவு செய்வதே
எங்களின் தலையாய கடமையாகும்.
Our main duty is to satisfy our customer's
need.
|
|
V
Software Solutions.,
AP941,1st
Floor, 66th Street,
11 th Sector,
KK
Nagar West,
Chennai - 78.
Phone: 044-
23724653.
Mobile: 98400
65755.
Email : [email protected] |
|
|
|
|
|
|