தன் மதிப்பீடு : விடைகள் - II
1) ‘தலைத் தோற்றம்’ - இத்துறையை விளக்குக.

வெட்சி மறவன் ஆநிரைகளைக் கைப்பற்றிக் கொண்டு வருவதை அறிந்து அவனுடைய சுற்றத்தினர் மகிழ்ந்ததை மொழிவது தலைத்தோற்றம் என்னும் துறையாகும்முன்