|  
        தன் மதிப்பீடு : விடைகள் - I  | |
| 2) | தும்பைப் 
        போர்ச் சூழலைக் காட்டும் துறைகள் பற்றிக் குறிப்பிடுக.  | 
| தும்பை அரவம், தானை மறம், யானை மறம், குதிரை மறம், தார் நிலை, தேர் மறம் முதலான துறைகள் தும்பைப் போர் தொடங்கும் நிலையில் போர் குறித்த ஏற்பாடுகளையும் பரபரப்பான வீரக் கூற்றுகளையும் புலப்படுத்துகின்றன. |