|  
        தன் மதிப்பீடு : விடைகள் - II  | |
| 2) | தொல்காப்பியர் 
        கூறிய எந்தத் துறையைப் புறப்பொருள் வெண்பா மாலை ஆசிரியர் இரண்டாகக் கூறுகிறார்? 
          
 | 
| தொல்காப்பியர் கூறும் நூழில் என்ற துறையை வெண்பாமாலை ஆசிரியர் ‘நூழில்’, ‘நூழிலாட்டு’ என இரண்டாக வகுத்துக் கூறியிருக்கிறார். |