தன் மதிப்பீடு : விடைகள் - I
1)
வாகை என்ற பெயர் ஏற்படக் காரணம் என்ன?

போரில் வெற்றி பெற்றவர்கள் வாகை மாலை சூடிக் கொண்டாடுவார்கள். எனவே இது வாகை எனப்படுகிறது.

முன்