|  
        தன் மதிப்பீடு : விடைகள் - I  | |
| 2) | மறக்கள 
        வழி என்றால் என்ன? அத்தன்மையில் அமைந்த இலக்கியம் எது?  | 
| மறக்கள வழி எனில் போர்க்களத்தைச் சிறப்பித்தல் என்பது பொருள். களவழி என்றால் களத்தில் நிகழும் செயல்கள் என்று பொருள். ‘களவழி நாற்பது’ என்னும் இலக்கியம் இத்தன்மையில் அமைந்தது. |