|  
        தன் மதிப்பீடு : விடைகள் - I  | |
| 3) |  
        பின் தேர்க்குரவை என்பது யாது? அதை வெண்பா எந்த உவமையால் விளக்குகிறது?  | 
| வீரக்கழலை அணிந்த மன்னது தேரின்பின் வளையல்கள் அணிந்த விறலியர் வீரரொடு ஆடுதல் என்பது பொருள். ஆடும் விறலியர் வீரர் ஆகியோருக்கு வெண்பா, ‘குன்றேர் மழகளிறும் கூந்தல் பிடியும்போல’ என்று உவமை காட்டுகிறது. |