தாபதர் வாகை என்பது தவம் செய்பவர்கள் தாம் செய்யும் தவத்தோடு பொருந்தி, அவ்வொழுக்கத்திலிருந்து பிறழா தன்மை ஆகும்.