பாடம் - 2
D02142 வாகைத் திணை

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

வெற்றி பற்றிக் கூறும் வாகைத் திணை குறித்தும், அதன் துறைகள் குறித்தும் இப்பாடம் விளக்குகிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • அரசன், பார்ப்பனர், வணிகர், வேளாளர், பொருநர், அறிவர், தாபதர் ஆகியோர் பிறரோடு மாறுபட்டும் இயல்பாகவும் அடையும் வெற்றிச் சிறப்புப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
  • வெற்றி பெற்ற அரசன் தன் செயலே கருத்தாகக் கொண்டு பாசறையில் இருந்த தன்மையைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
  • சமுதாயத்தில் அரசன் முதலானோர் இயல்பாகத் தங்கள் தொழில் காரணமாகப் பெறும் சிறப்புகள் குறித்தும் அறிந்து கொள்ளலாம்.
  • வாழ்வில் அடைய வேண்டிய உண்மையான வெற்றி எது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
  • வேளாளர், பொருநர், அறிவர், தாபதர் ஆகியோர் பிறரோடு மாறுபட்டும் இயல்பாகவும் அடையும் வெற்றிச் சிறப்புப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

பாட அமைப்பு