தன் மதிப்பீடு : விடைகள் - I
3)
கண்படை நிலை என்றால் என்ன?
தேரினையுடைய பகைவர் தூளாகும்படி செல்லும் வலிய தேரையுடைய அரசனது உறக்கத்தைச் சிறப்பித்துக் கூறுதல்.
முன்