தன் மதிப்பீடு : விடைகள் - I
4)

அரசனது ஆட்சிச் சிறப்பையும் வீரச்சிறப்பையும் எடுத்துக்காட்டும் துறைகள் எவை?

நாடுவாழ்த்து, வீற்றினிதிருந்த பெருமங்கலம், குடுமி களைந்த புகழ்சாற்றுநிலை, கிணைநிலை, களவழி வாழ்த்து ஆகியன.



முன்