அரசன் உள்ளம் மகிழும்படி அவனது புகழைக் கூறிய பரிசிலர்க்கு அரசன் பரிசில் கொடுத்து மகிழ்வுடன் விடை அளித்தல்.