தன் மதிப்பீடு : விடைகள் - I
2) மூவேந்தர்க்குரிய அடையாளப் பூக்களைக் குறிப்பிடுக.

போந்தை, வேம்பு, ஆர் ஆகியன முறையே சேர, பாண்டிய, சோழர்க்கு உரியன.



முன்